பதவி வெற்றிடங்கள் - வாட மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு - கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர். - சமூக சேவை உத்தியோகத்தர். முழு விபரம் : கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்
Vacancies in Sri Lanka- Police Constable Police Constable OL paz Height 5'4" Chest 30" Unmarried Age 18-28 good salary + more allowances Closing 31.5.2018 PHOTO STAR AKP 0672277787,0772636901
அரச சேவையில் மேலும் 3,000 மொழிபெயர்ப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கவேண்டி சமர்ப்பிக்கப்பட்ட அனுமதிப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் முதல் கட்டமாக 500 மொழிப் பெயர்ப்பு அதிகாரிகளுக்கு நியமங்கள் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பின்வரும் தகைமைகளையுடையவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்: - க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு மொழிகளிலும் சித்தி - க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று படங்களில் சித்தி.
Employees need to be able to import and load products at the bulk of the bidder. Food and accommodation facilities are free. Salary - 35000 / = to 40000 / =. Highly paid salary. The experience is desirable. 0763482104.
Excellent vehicle driving you. If yes, apply it today Car, van, auto and lorry can apply Share to your friends too Recipients can apply to be a part of the O / L Exam 2C. (In two sessions) Applications are requested under the Ministry of Public Administration and Management of Sri Lanka. Application termination: - 2018-04-02 TP: - 075 83 23 473/077 526 31 31 >> Details Download >> Application Download
Ministry of Public Administration and Management Sri Lanka Institute of Development Administration (SLIDA) Vacancies Office Aide SLIDA is the premier public sector organization vested with the responsibility of capacity building in the Sri Lanka’s public sector through learning and development, management consultancies and research. SLIDA proposes to fill the following vacancy on permanent basis from personnel possess the following qualifications. >> Details Download >> Application Download
Ministry of Public Administration and Management Sri Lanka Institute of Development Administration (SLIDA) Vacancies Driver SLIDA is the premier public sector organization vested with the responsibility of capacity building in the Sri Lanka’s public sector through learning and development, management consultancies and research. SLIDA proposes to fill the following vacancy on permanent basis from personnel possess the following qualifications. >> Details Download >> Application Download