Posts

BREAKING NEWS: பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் தபாலில்!

Image
வேலையில்லாத பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைப்பதற்கான நியமன கடிதங்கள் இன்று தபாலில் அனுப்பப்படும் என, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 50,000 பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும், சுமார் 400,000 விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் சிரிபால ஹெட்டியராச்சி தெரிவித்தார். இது தொடர்பான பணிகள் ஜனாதிபதி செயலகம் மூலம் ஒருங்கிணைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நியமனங்களில், 80% ஆனோர் பாடசாலைகளில் பயிலுனர் ஆசிரியர்களாக இணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  (தினகரன் இணையம்)

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி- அனைத்து பட்டதாரிகளுக்கும் மார்ச் 01 திகதியிடப்பட்ட நியமனக் கடிதம் தயார்.. உங்கள் விலைமதிப்பற்ற வாழ்க்கையில் விளையாடவில்லை உறுதியாக இருங்கள்

Image
அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நாள் மார்ச் 2 க்குள் வேலை கிடைக்கிறது. நியமன திகதி மார்ச் 1 என அனைவரிற்கும் கொடுக்கும் நியமனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆகவே மார்ச் முதல் வாரத்திற்குள் நியமனம் வழங்கப்படுவதே சாத்தியமாகியுள்ளது.  * தாமதத்திற்கான காரணங்கள்  1. 100000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன (Montessori டிப்ளோமா வைத்திருப்பவர்கள் கூட தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்)  2.அதிகளவிலான டிப்ளோமாதாரிகளின் விண்ணப்பங்கள்.  3. குறிப்பிட்ட பாத்திரங்களை உரிய வகையில் இணைக்கப்படாமை.  4. சில பட்டதாரிகள் தேவையற்ற சான்றிதழ்களை அதிகமாக இணைத்து அனுப்பியமையால் அவற்றை உறுதிப்படுத்தி தகவலின் கணினிமயமாக்கல் நீண்ட நேரம்.  6. மாவட்ட வாரியாக வகைப்பாடு  7. அவற்றின் பொருத்தத்திற்கு ஏற்ப துறைகளாக பிரிக்கவும்.  ஜனாதிபதி செயலகம் மார்ச் 2 க்குள் நியமனங்களுக்கு தயாராகி வருகிறது.  1. விடுமுறை நாட்களில் கூட வேலை செய்வதாக செயலகம் தெரிவிப்பு.  அதிகாலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை வேலை செய்து வருகிறார்கள், அன்றைய தினம் பிற்பகல்

கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறுவர் - டலஸ் அழகப்பெரும

Image
கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறுவர் - டலஸ் அழகப்பெரும கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறுவர் - டலஸ் அழகப்பெரும

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முக தேர்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது !

Image
(பாறுக் ஷிஹான்) புதன்கிழமை(26) காலை முதல் குறித்த வேலைவாய்ப்பு நேர்முகதேர்வு இடம்பெறுவதுடன் நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் ஆர்வத்துடன் குறித்த நேர்முகத்தேர்விற்கு வருகை தந்திருந்தனர்.இதன் போது பிரதேச செயலகத்தில் இராணுவத்தினர் வருகை தந்துள்ளதுடன் நேர்முக தேர்விலும் பங்கேற்றிருந்தனர். இவ் வேலைவாய்ப்பிற்கான நேர்முக தேர்வினை சீராக மேற்கொள்வதற்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் செயலக உத்தியோகத்தர்கள் சிறந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.இன்று மாத்திரம் ஏறத்தாழ 300 க்கும் அதிகமான விண்ணப்பத்தாரிகள் நேர்முக தேர்வில் பங்கேற்கவுள்ளதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் குறித்த வேலைவாய்ப்பிற்கு நாவிதன்வெளி அன்னமலை சவளக்கடை சொறிக்கல்முனை சாளம்பைக்கேணி மத்தியமுகாம் உள்ளிட்ட கிராம சேவக பிரிவில் உள்ள வேலையற்ற விண்ணப்பத்தாரிகள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Nissan sentra 2015 for Sale - 10,000 QR

Image
Nissan sentra 2015 for Sale .  Istamara 29.3.2020.  Km only 121451km run . fully fresh car. just call Rony 77271322 /  my WhatsApp number 77152678

பட்டதாரிகளின் நியமணக் கடிதங்கள் தயார்... 67,158 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்..

Image
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின் படி அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்குமாக கோரப்பட்ட விண்ணப்பங்கள் சரி வர பரீட்சித்து முழுத்தகவலும் திரட்டி அவர்கள் தேர்வு செய்த துறைகளில் பொருத்தமான பயிற்சிகளை வழங்கவென அவர்களுக்கான நியமனங்கள் மாவட்ட செயலக செயலாளரினால் எதிர்வரும் மார்ச் 1 அல்லது 2 இல் வழங்கப்படும். கிடைக்கப்பெற்ற மொத்த விண்ணப்பம் 67,158 (பட்டதாரி, டிப்ளோமாதாரி) நியமனம் கிடைக்கவுள்ள தொகை 54000 குறித்த பட்டதாரி தகவல்களை சரிவர பூர்த்தி செய்து 100% தகுதியுடையவர்கள் 50000 பெயர்கள் தெரிவு முழுமை பெற்றுள்ளது. மாவட்ட செயலகங்களுக்கு இம்மாதம் 27, 28 திகதிகளில் அனுப்பப்படும். நியமனம் மாவட்ட செயலகத்தினால் அந்தந்த மாவட்ட பட்டதாரிகளுக்கு கடிதம் அல்லது தொலைபேசி அழைப்பினால் உறுதியான நியமன திகதி மற்றும் நேரம், ஆடை போன்ற தகவல்கள் வழங்கப்படும். வடமாகாணத்தில் 3800 - 4000 வரையான விண்ணப்பங்கள். யாழ்ப்பாணம் - 1431 வவுனியா - 687 மன்னார் - 562 முல்லைத்தீவு - 503 கிளிநொச்சி - 338 மிகுதி டிப்ளோமாதாரிகளாக இருக்கலாம். ஆசிரியர் நியமன தொகை 1650 மிகுதி பட்டதாரிகள் ஏனைய துறைகளுக்கு தெர

كليه الشمال الاطلنطي بقطر اعلنت عن توفر وظائف أكاديمية شاغرة في قطر 2020

Image
كليه الشمال الاطلنطي بقطر اعلنت عن توفر وظائف أكاديمية  شاغرة في قطر 2020 اعلنت كليه الشمال الاطلنطي بقطر عن توفر وظائف شاغرة مطلوب للعمل أعضاء هيئة تدريس تخصصات مختلفة التفاصيل والتقديم من خلال الموقع الرسمي هنا