தெஹிவளையில் இயங்கும் அல் ஜாமியதுல் கெளஸிய்யா அரபுக் கலாசாலைக்கு உதவி சமையற்காரர் ஒருவர் தேவை. ஆர்வமுள்ளவர்கள் உடன் அழையுங்கள்.. செயலாளர். 077 7316126.
Ja ela “கொட்டுகொட Super market” க்கு அனுபவமுள்ள, அனுபவமற்ற ஆண் வேலையாட்கள் தேவை. வயது 18– 50. உணவு, தங்கமிட வசதியுடன் சம்பளம் 35,000/= வழங்கப்படும். Call Now - Ruwan 077 9520875.
45,000/= க்கு மேல் சம்பாதிக்கக்கூடிய பிரபல முன்னணி வாகன காப்புறுதி நிறுவனத்தில் (கொழும்பு கிளை) உடன் வேலைவாய்ப்பு உண்டு. Assistant Sales Managers, Marketing Executive தகைமை - G.C.E. O/L. Salary - (Negotiable) + Allowance + Medical Facilities, Vehicle Maintenance, Car or Bike வழங்கப்படும். தொடர்புக்கு: R.கணேஷ்– 077 6602821.
Driver வேலைக்கு ஆள் தேவை. Smart phone பாவிக்க தெரிந்தவரும் Uber உம் ஓடக்கூடியவராக இருந்தால் நன்று. வேலைத்தளம் Mount Lavinia வில் தொடர்புக்கு: 077 7797546.
அரச அங்கீகாரம் பெற்ற மூன்று ஆயுர்வேத வைத்திய நிலையங்களுக்கு வரவேற்பாளர் பதவிக்கும், தெரபிஸ்ட் பதவிக்கும் பெண் பிள்ளைகள் தேவை. உணவு, தங்குமிடவசதி வழங்கப்படும். கொமிஷன் உடன் சம்பளம் 1 ½ இலட்சம். உடன் தொடர்பு கொள்ளவும். 070 3542149/ 071 3319919/ 011 4563693.
வெள்ளவத்தையில் உள்ள நிறுவனத்திற்கு Maintenance வேலையாள் உடனடியாகத் தேவை. Plumbing, Electrician, மேசன் வேலைகளில் தேர்ச்சியும் அனுபவமும் உள்ளவராக இருத்தல் வேண்டும். Driving Licence இருத்தல் அவசியம். 077 2299149.
வெள்ளவத்தையில் இயங்கும் சுப்பர் மார்க்கட்டிற்கு காசாளர்கள் (Cashiers) தேவை. அனுபவம், திறமையை கருத்திற்கொண்டு சம்பளம் 20,000/= இல் இருந்து வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 011 2360916, 011 4381731.
கொழும்பில் அமைந்துள்ள பிரபல இறக்குமதி நிறுவனத்திற்கு - Busy Software - Office Clerk, Motor Bike ஓடக்கூடிய ஆண்கள் டுகின்றனர். வேலை நாட்களில் நேரில் வரவும். (9.00 மணி தொடக்கம் 3.00 மணி வரை) இல. 136/F, Dam Street, Colombo– 12.
Sri Lanka Telecom (Services) Limited a fully owned subsidiary of Sri Lanka Telecom PLC. is being recruiting employees to the following position in PABX. ASSISTANT ENGINEER Closing Date:- 11.02.2019 Responsibilities and Duties As a consultant in a customer facing role to gather requirements and propose balanced solutions. As en expert in Telecommunication and IT Systems Architecture providing support to the proposal development teams. This includes identifying the right system components for the required system features and levels of service. As a Technical Sales Support expert to finalize BOMs, engineering documentation and technical scope of work required as part of the proposal effort. Ability to work independently with minimum supervision and in collaboration with the team. Requirements, 1 years of experience in a similar position in the ICT/Telecom environment Degree in the field of Telecommunication or Networki...