Posts

Showing posts from January, 2019

Job in Sri Lanka - Office Assistant MSC College - Colombo

Image
கணி­னித்­துறை மற்றும் ஆங்­கில ஆசி­ரி­யர்­து­றையில் சாதிக்க விரும்­பு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் வேலை­வாய்ப்பு தமிழில் பேச்­சுத்­தி­ற­மை­யுள்ள பெண்கள்  Office Assistant தேவை. (18 – 35)வய­துக்­குட்­பட்­ட­வர்கள் நேர்­மு­கத்­தேர்­வுக்கு சமுகம் தரவும்) MSC College, 203, Layard’s Broadway, Colombo –-14. Tel: 077 7633282.

இன்று புதிய Waiting List வெளியாகி இருக்கின்றது... (For 2017 A/L batch)

Image
இன்று புதிய Waiting List வெளியாகி இருக்கின்றது...  (For 2017 A/L batch) உங்களுடையதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!  http://www.ugc.ac.lk/ugc_payment/index.php/forms

VACANCY IN GENERAL HOSPITAL OF JAYAWARANA PURA – BUILDING FOREMAN

Image
VACANCY IN GENERAL HOSPITAL OF JAYAWARANA PURA – BUILDING FOREMAN

VACANCIES in Sri Lanka Telecom

Image
Sri Lanka Telecom (Services) Limited a fully owned subsidiary of Sri Lanka Telecom PLC. is being recruiting employees to the following position in PABX. ASSISTANT ENGINEER  Closing Date:- 11.02.2019 Responsibilities and Duties  As a consultant in a customer facing role to gather requirements and propose balanced solutions. As en expert in Telecommunication and IT Systems Architecture providing support to the proposal development teams. This includes identifying the right system components for the required system features and levels of service. As a Technical Sales Support expert to finalize BOMs, engineering documentation and technical scope of work required as part of the proposal  effort. Ability to work independently with minimum supervision and in collaboration with the team. Requirements, 1 years of experience in  a similar position in the ICT/Telecom environment  Degree in the field of Telecommunication or Networki...

Vacancies in Saudi Arabia - Cheesecake Factory ( Totally Free Recruitment )

Image
Vacancies in Saudi Arabia - Cheesecake Factory ( Totally Free Recruitment ) > Line Cook (30)  Salary - SR 3750 ( Rs. 187500/=) > Bartender (50)   Salary - SR 3750 ( Rs. 187500/=) > Prep Cook (20)  Salary - SR 3500 ( Rs. 175000/=) > Waiter ( 30)  Salary - SR 3500 ( Rs. 175000/=) > Cashier ( 05)  Salary - SR 3500 ( Rs. 175000/=) > Kitchen Steward (25)  Salary - SR 2500 ( Rs. 125000/=) > Dishwasher (25)  Salary - SR 2500 ( Rs. 125000/=) > Busboy (25)  Salary - SR 2500 ( Rs. 125000/=) Call Now - 0774181528 / 0772301850

Vacancies in Qatar > Tailor ( Curtain)

Image
Vacancies in Qatar > Tailor ( Curtain)  >> Salary - QR 1800 - 2000 > Wallpaper Installer cum Painter -  >> Salary - QR 1800 - 2000 Call Now - 011 44 26222 - 0727776348 .

VACANCIES in National Science Foundation (NSF)

Image
Applications are invited from citizens of Sri Lanka for the following posts. Application Closing Date:- 11.02.2019 Source: Sunday Observer (27.01.2019) 

அரச ஊழியர்களுக்கு பேஸ் புக் பாவனை கட்டுப்பாடு

Image
அரச ஊழியர்களின் செயற்பாடுகுள் தொடர்பாக மத்திய மாகாண ஆளுனர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அரச ஊழியர்கள் அலுவலகங்களில் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவர் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு போனில் டுக் டுக் என்று மெசேஜ் வருகிறது. போனை எடுத்து பார்க்கிறார்கள். பின்னர் பேஸ் புக் செல்கிறார்கள். இப்போது நீங்கள் யோசித்துப் பாருங்கள். அரச ஊழியர்கள் சரியாக எத்தனை மணித்தியாலங்கள் வேலை செய்கிறார்கள் என்று.வேலை செய்பவர் உயிரை கொடுத்து வேலை செய்கிறார். வேலை செய்யாதவர் தொடர்ந்தும் ஐஸ் தான். யாரேனும் அதிகாரி ஒருவர் வேலை செய்ய வேண்டிய நேரத்திற்குள் முகநூலைப் பாவித்து அது தொடர்பாக முறைப்பாடுகள் எதுவும் வந்தால்.... அவர்களை சேவையில் இருந்து நிறுத்தி விட்டுத்தான்......ஒழுங்க விசாரணை மேற்கொள்வேன். மக்கள் சேவை உரிய வகையில் கிடைக்க வேண்டும்' என்றார். கடந்த வாரம் மத்திய மாகாண ஆளுனர் கண்டி நகரின் பிரதான இடங்களில் சட்ட விரோதமாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றிய போதும் அரச ஊழியர்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவதில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 2917/2018 கல்வி ஆண்டுக்கான புதிய அனுமதிக்கான திகதிகளும் தெரிவுப் பட்டியலும்

Image
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 2917/2018 கல்வி ஆண்டுக்கான புதிய அனுமதிக்கான திகதிகளும் தெரிவுப் பட்டியலும் Date of Enrollments – New Admission – 2017/2018 Course Date of Enrollment Medicine 03-12-2018 Agriculture 29-01-2019 Biological Science 13-02-2019 Siddha Medicine 11-02-2019 Engineering 25-10-2018 Computer Science 13-02-2019 Physical Science 12-02-2019 Management 07-11-2018, 08-11-2018 Commerce 07-12-2018 Law 18-12-2018 Arts 20-02-2019, 21-02-2019, 22-02-2019 Nursing TBD Pharmacy TBD Medical Laboratory Science TBD Music TBD Dance TBD Art & Design TBD Translation Studies 22-02-2019 Bio-Technology 05-02-2019 Eng-Technology 05-02-2019 Selection Lists Selection List 2017 – Art & design Selection List 2017 – Arts Selection List 2017 – Bio System Technology Selection List 2017 – Dance Selection List 2017 – MLS Selection List 2017 – Music Selection List 2017 – Nursing Selection List 2017 – Pharmacy Selection List 2017 – S...

மஹவ (மாகோ) பிரதேச சபையில் க.பொ.த. சாதாரண தர தகைமையுடன் அரச பதவிகள்

Image
விபரங்களை PDF வடிவில்

Vacancies in Oman - Cafe > Head Barista > Barista

Image
Vacancies in Oman - Cafe  >> Head Barista  > Salary OMR 250 Rs. 117,250 >> Barista  > Salary OMR 200 Rs. 93,800 Emerald Isle Manpower & Travel Services, under the Sri Lankan Bureau of Foreign Employment License Number 1162 and 5 star awarded recruitment firm in Sri Lanka. Forward your CV’s - cv@emeraldisle.lk Mt. Lavinia : 0773-472186 / 0777-809137 Batticaloa : 0773-876470 Jaffna : 0770-038215

Vacancies in Qatar > Sales Associates - Female (40)

Image
Vacancies in Qatar  > Sales Associates - Female (40)  > Salary - QAR 2,250 ( Rs. 112,500/=) Emerald Isle Manpower & Travel Services, under the Sri Lankan Bureau of Foreign Employment License Number 1162 and 5 star awarded recruitment firm in Sri Lanka. Forward your CV’s - cv@emeraldisle.lk Mt. Lavinia : 0773-472166 / 0773-876466

VACANCIES IN NATIONAL BUILDING RESEARCH ORGANIZATION. – PROJECT STAFFS

Image
VACANCIES IN NATIONAL BUILDING RESEARCH ORGANIZATION. – PROJECT STAFFS

பல்கலைக்கழக விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சைகத் திணைக்களத்தின் அறிவித்தல்

Image
2018/2019 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ள பாடசாலை பரீட்சார்த்திகள் குறித்த பாடசாலையிலிருந்து பெற்றுக் கொள்ளும் பெறுபேறுகளை முன்வைத்தல் போதுமானது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித அவர்கள் வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலே இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது. பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கு பாடசாலைகள் வழங்கும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பேறுபேறுகள் போதுமானவை என அவர் அதில் உறுதிப்படுத்தியுள்ளார். பல்கலைக்கழக விண்ணப்பத்திற்காக அதிகளவான விண்ணப்பதாரிகள் பரீட்சைகள் திணைக்களத்திற்கு பெறுபேறு பெற்றுக் கொள்ள முயற்சித்து வருகின்றனர். எனினும் அவ்வாறு பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தாது என்பது கவனத்துக்குரியது.

VACANCIES IN NATIONAL APPRENTICE AND INDUSTRIAL TRAINING AUTHORITY (NAITA)

Image
1. Posts of Director (Finance) 02. Lecturer 03. VRU Service Officer 04. Database Administrator 05. Instructor 06. Transport Officer 07. Librarian 08. Translator (Tamil Medium) 09. Audio Visual Technician 10. Laboratory Assistant 11. Hostel Warden 12. Litho Machine Operator 13. Printing Machine Operator 14. Skilled Craftsman

சவூதி அரேபியா உடனடி வேலைவாய்ப்பு

Image
சவூதி அரேபியா உடனடி வேலைவாய்ப்பு சவூதி அரேபியாவிலுள்ள பிரபலமான(coffee shop இல்) பணியாற்ற பின்வரும் வேலையாட்கள் உடன் தேவைப்படுகின்றனர் > BARISTA - 50 QTY > WAITER - 50 QTY > TEA BOY - 40 QTY > வயது: 21 - 30 வரை > சம்பளம் SR 1000+200=SR 1200 + OT ரூபாய் 48440+9688 =ரூபாய் 58128 விதிமுறைகளும் நிபந்தனைகளும் ☑️இலவச மருத்துவம் / தங்குமிடம் மற்றும் போக்குவரத்து ☑️ 2 வருட ஒப்பந்தம் ☑️ சேவை நேரம் நாளுக்கு 8 மணி ஒரு கிழமையில் 6 நாட்கள் ☑️ஒப்பந்த முடிவில் இலவச விமான சீட்டு ☑️ ஏனைய நிபந்தனைகள் சவூதி நாட்டு சட்டத்துக்கு அமைவாக நேர்முகப்பரீட்சை வெளிநாட்டு பிரதிநிதிகளால் எதிர்வரும் 06.02.2019 மற்றும் 07.02.2019 ஆம் திகதிகளில் (புதன் மற்றும் வியாழன்) காலை 9.00 மணியிலிருந்து நடைபெறும் > விண்ணப்பிக்கும் முறை உங்கள் பெயர் முகவரி விண்ணப்பிக்கும் தொழில் (அனுபவம்) என்பவற்றை குறிப்பிட்டு 077 28 45 783 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்பவும் Email மூலமும் உங்கள் CV யை அனுப்பிவைக்கவும். alyahiya2192@gmail.com Al YAHIYA INTERNATIONAL GROUP SLBFE LICEN...

Al Yahiya International Group

Image
Al Yahiya International Group

APPLICATION CALLED FOR POLICE CONSTABLE - SPECIAL TASK FORCE - SRI LANKA POLICE

Image
விபரம்  |  விண்ணப்ப படிவம் Loading...

Vacancies in Teacher - Makola Muslim Orphanage

Image
Vacancies in  Teacher Education Committee, Board of Management, Makola Muslim Orphanage City Office 6th Floor, Yathama Building, No.142, Galle Road, Colombo-03

Vacancies in Qatar > Car Washer

Image
Vacancies in Qatar  > Car Washer  > Salary - QR 1200+200 (F/A) > Age 28-38 >  Can speak & Understanding English  > Call - 0114426222 - 0727776348

VACANCIES in The Open University of Sri Lanka

Image
Vacancy for the Post of Assistant Printer Closing Date:- 15.02.2019 Source: Sunday Observer (27.01.2019) 

VACANCIES in Ministry of Plantations Industries Post of Assistant Superintendent

Image
VACANCIES in Ministry of Plantations Industries Vacancy for the Post of Assistant Superintendent  Closing Date:- 06.02.2019 Source: Dinamina, Daily News (24.01.2019)

4. University of the Visual & Performing Arts

Image
4. University of the Visual & Performing Arts a. Bachelor of Visual Arts/ Bachelor of Performing Arts (Music/ Dance/Drama and Theatre) Special Degree Programmes Application Closing date: 05.02.2019 Application :  http://ugc.ac.lk/attachments/2082_Application%20in%20Sinhala.pdf Instructions:  http://ugc.ac.lk/attachments/2082_Paper%20Adverticement%20-%20English.pdf

3. Vavuniya Campus of the University of Jaffna

Image
3. Vavuniya Campus of the University of Jaffna a. Bachelor of Science in Information and Communication Technology Application Closing date: 23.02.2019 Date of the examination: 30.03.2019 Application and Instructions:  http://ugc.ac.lk/attachments/2081_Paper%20Add%20English%20-%202019%20(New).pdf