சவூதி அரேபியா உடனடி வேலைவாய்ப்பு



சவூதி அரேபியா உடனடி வேலைவாய்ப்பு

சவூதி அரேபியாவிலுள்ள பிரபலமான(coffee shop இல்) பணியாற்ற பின்வரும் வேலையாட்கள் உடன் தேவைப்படுகின்றனர்

> BARISTA - 50 QTY
> WAITER - 50 QTY
> TEA BOY - 40 QTY


> வயது: 21 - 30 வரை

> சம்பளம் SR 1000+200=SR 1200 + OT
ரூபாய் 48440+9688 =ரூபாய் 58128

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

☑️இலவச மருத்துவம் / தங்குமிடம் மற்றும் போக்குவரத்து
☑️ 2 வருட ஒப்பந்தம்
☑️ சேவை நேரம் நாளுக்கு 8 மணி ஒரு கிழமையில் 6 நாட்கள்
☑️ஒப்பந்த முடிவில் இலவச விமான சீட்டு
☑️ ஏனைய நிபந்தனைகள் சவூதி நாட்டு சட்டத்துக்கு அமைவாக

நேர்முகப்பரீட்சை வெளிநாட்டு பிரதிநிதிகளால் எதிர்வரும் 06.02.2019 மற்றும் 07.02.2019 ஆம் திகதிகளில் (புதன் மற்றும் வியாழன்) காலை 9.00 மணியிலிருந்து நடைபெறும்

> விண்ணப்பிக்கும் முறை

உங்கள் பெயர் முகவரி விண்ணப்பிக்கும் தொழில் (அனுபவம்) என்பவற்றை குறிப்பிட்டு
077 28 45 783 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்பவும்

Email மூலமும் உங்கள் CV யை அனுப்பிவைக்கவும்.
alyahiya2192@gmail.com

Al YAHIYA INTERNATIONAL GROUP
SLBFE LICENCE NO: 2192
42/2 1st Floor Ananda Rajakaruna MW Colombo – 10 (Near the Old Passport Office)
Tel: - 0778583132


077 28 45 783



Comments

Popular posts from this blog

தேசிய பாடசாலைகளில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்தல் - நேர்முகப் பரீட்சை

Field Officer - இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம்