➤ வட இந்திய சமவெளிகள் என்ன? இராஜஸ்தான் சமவெளி ➤ பஞ்சாப்-ஹரியானா சமவெளி கங்கைச் சமவெளி பிரம்மபுத்ரா சமவெளி ➤ பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு? கோசி ஆறு ➤ இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்? 2560 கிலோமீட்டர்கள் ➤ எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்? 8848 மீட்டர்கள். ➤ உலகின் இரண்டாவது பெரிய சிகரம்? மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்). ➤ கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ? ...
Important Notifications on This Week Gazette ගැසට් පත්රයේ වැදගත් දැන්වීම් வர்த்தமானியில் முக்கியமான அறிவிப்புகள் (20.12.2019),Important Notifications on This Week Gazette ගැසට් පත්රයේ වැදගත් දැන්වීම් வர்த்தமானியில் முக்கியமான அறிவிப்புகள் (20.12.2019) பதிவாளர் நாயகம் திணைக்களம் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்ஃ மேலதிக விவாகம் (கண்டியஃ பொது) பதிவாளர் பதவி - காலி மாவட்டம பதிவாளர் நாயகம் திணைக்களம் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்ஃ மேலதிக விவாகம் (கண்டியஃ பொது) பதிவாளர் பதவி - இரத்தினபுரி மாவட்டம் பதிவாளர் நாயகம் திணைக்களம் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்ஃ மேலதிக விவாகம் (கண்டியஃ பொது) பதிவாளர் பதவி - கேகாலை மாவட்டம் அரசாங்க சேவைகள் ஆணைக்குழு 2014.08.28 ஆந் திகதிய 1877ஃ 27 ஆம் இலக்க வர்த்தமானியின் இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணத்தின் 11.2 ஆம் பிரிவின் கீழ் இலங்கை விஞ்ஞான சேவையின் ஐ ஆம் தரத்துக்கான வெற்றிடங்களை நிரப்புதல திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு - தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயி...
குறைந்த கல்வித் தகைமை மற்றும் தொழில் நிபுணத்துவமற்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் பணிகள் ஜனவரி 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை பெறும் அதேநேரம், மாதாந்தச் சம்பளமாக 35,000 ரூபா வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலுக்கமர்த்தப்படுவோர் தங்களது சொந்தப் பிரதேசங்களிலேயே பணிக்கமர்த்தப்படுவார்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்திற்கமைய பல்நோக்கு அபிவிருத்தி செயலணியொன்றை அமைப்பதற்கான முதலாவது கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது. மிகவும் வறிய மட்டத்தில் வாழ்ந்துவரும் சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்ற, ஆயினும் அது கிடைக்கப்பெறாத குடும்பங்களை கட்டியெழுப்புதல் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் குறிக்கோளாகும். இத்திட்டத்தினூடாக அத்தகைய குடும்பங்களில் தொழிற்துறைக்கு பங்களிப்பு வழங்கக்கூடியவர்களை அவர்களுக்குப் பொருத்தமான துறைகளில் பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படும். எவ்வித கல்வி...
பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. வருட அடிப்படையில் 54,000 பட்டதாரிகளுக்கு நியமனம். பதிவுகள் இம்மாதம் ஆரம்பம் நாடளாவிய ரீதியிலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு கட்சி பேதமின்றி நியமனங்களை வழங்கவுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அனைத்து பட்டதாரிகளையும் அவர்கள் பட்டங்களை பெற்றுக் கொண்ட வருடங்களுக்கமை இணைத்துக் கொள்வதற்கான செயற்திட்டமொன்றையும் முன்னெடுப்பதாக கூறியுள்ளார்.
Vacancy in Saudi Arabia One of Clients A Leading Facility Management Conpany in KSA Reguires the following positions to be filled 01. Building Mechanic 02. Mechanic - General 03. Mechanic- Elevators and drop Arms 04. Mechanic - Esc & Mw ( Rubber Hand Rail Splicer) 05. Mechanic 06. Electric Energy Plant Supervisor 07. Transtormer & Generator 08. Chief of Agriculture Interview to be held with foreign principle on 19th,20th and 21st Terms & Conditions 2 year contract Call Now - 076 709 6787
தெஹிவளையில் இயங்கும் அல் ஜாமியதுல் கெளஸிய்யா அரபுக் கலாசாலைக்கு உதவி சமையற்காரர் ஒருவர் தேவை. ஆர்வமுள்ளவர்கள் உடன் அழையுங்கள்.. செயலாளர். 077 7316126.
Vacancies in Saudi A 5* hotel KSA > Waiter first time Salary 1600+ot > Experience Salary 1800 + ot > Sivil engineer Salary 4000-50000 Call Now :- 0755819400 077 3635967 Email raheemwoow@gmail.com
ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது... சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வித் தகைமை கொண்டவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது... 6 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சியை நிறைவு செய்யும் இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சி பெற்ற துறைக்கு ஏற்ப அரச வேலைவாய்ப்புகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டார்
இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கீழ்வரும் பதவி வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் உடன் விண்ணப்பியுங்கள்.. பதிவின் கீழ் இலவச விண்ணப்பப் படிவம் இணைக்கப்பட்டுள்து.. வெற்றிடங்கள் : Project Secretary Deputy Project Director விண்ணப்ப முடிவுத் திகதி : 2019.12.23 முழு விபரம் விண்ணப்ப படிவங்களுக்கு
மாலைத்தீவு அரசாங்கத்தினால் இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கு உயர் கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Applications are invited from eligible Sri Lankans for the award of 01 undergraduate scholarship offered by the Republic of Maldives under "SAARC Chairs, Fellowships and Scholarship Scheme" for the academic year 2020/21. புலமைப்பரிசில் வழங்கப்படும் பட்டப்படிப்பு கற்கைநெறிகள்: Bachelor of International Tourism Management Bachelor of International Hospitality Management Bachelor of Science in Culinary Arts Management Bachelor of Accounting and Finance Bachelor of Human Resource Management Bachelor of Business Bachelor of Marketing விண்னப்ப முடிவுத் திகதி: 20.12.2019 விண்ணப்பப் படிவம் | Application Form முழு விபரம்: