Sri Lanka Government Official Gazette 2019 December 20 (SinhalaTamil / Sinhala / English)



Important Notifications on  This Week Gazette ගැසට් පත්‍රයේ වැදගත් දැන්වීම් வர்த்தமானியில் முக்கியமான அறிவிப்புகள் (20.12.2019),Important Notifications on  This Week Gazette ගැසට් පත්‍රයේ වැදගත් දැන්වීම් வர்த்தமானியில் முக்கியமான அறிவிப்புகள் (20.12.2019)

  பதிவாளர் நாயகம் திணைக்களம்
பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்ஃ மேலதிக விவாகம் (கண்டியஃ பொது) பதிவாளர் பதவி - காலி மாவட்டம பதிவாளர் நாயகம் திணைக்களம் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்ஃ மேலதிக விவாகம் (கண்டியஃ பொது) பதிவாளர் பதவி - இரத்தினபுரி மாவட்டம்

பதிவாளர் நாயகம் திணைக்களம்

பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்ஃ மேலதிக விவாகம் (கண்டியஃ பொது) பதிவாளர் பதவி - கேகாலை மாவட்டம்


அரசாங்க சேவைகள் ஆணைக்குழு

2014.08.28 ஆந் திகதிய 1877ஃ 27 ஆம் இலக்க வர்த்தமானியின் இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணத்தின் 11.2 ஆம் பிரிவின் கீழ் இலங்கை விஞ்ஞான சேவையின் ஐ ஆம் தரத்துக்கான வெற்றிடங்களை நிரப்புதல


திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு - தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்

தொழில்நுட்பவியல் ஃ தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடைபெறும் தேசிய தொழில் தகைமை மட்டம் 5 மற்றும் 6 (NVQ 5ஃ6) டிப்ளோமா மட்ட பாடநெறிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளல் - 2020

Comments

Popular posts from this blog

தேசிய பாடசாலைகளில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்தல் - நேர்முகப் பரீட்சை

Field Officer - இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம்