Posts

Showing posts from February, 2018

Vacancies in Sri Lankan Rupavahini Corporation

Image
Sri Lankan Rupavahini Corporation -  Vacancies Closing Date : March 12th (2018) Qualified applicant will be selected after an interview. Note : Only short listed applicants will be called for interview. Applications should be forwarded on or before 12th March 2018 Under Registered Post marketing the post on the left hand corner of the envelope or be above mail. e-mail to dg@rupavahini.lk Director General Sri Lanka Rupavahini Corporation  Independence Square  Colombo-07 Telephone Number - 011-2698187

கல்வியியற் கல்லூரி மாணவர்கள் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை!

Image
கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை மார்ச் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காகவே மாணவர்கள் கல்வியில் கல்லூரிக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக மாவட்ட அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இம்முறை மாவட்டமட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சுமார் மூன்று மடங்கினர் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் தகுதிக்கு அமைவாக தேசிய கல்வியற் கல்லூரியில் நேர்முகப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள 19 கல்வியில் கல்லூரிகளுக்கு 27 கற்கைநெறிகளுக்காக 4ஆயிரத்து 745 பேர் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

Job in Sri Lanka

Image
Job in Sri Lanka   Tel: 077 1606566, 078 3285940.

Job in Sri Lanka

Image
Job in Sri Lanka    Call -  072 7556655. 

Vacancies in Ministry of Sports

Image
Vacancies in Ministry of Sports  Director General  Sri Lanka Anti-Doping Agency Source: Daily News (28-02-2018) 

Job in Sri Lanka

Image
Job in Sri Lanka   Call - 077 5487010, 071 3042923

Vacancies for KSA

Image
Vacancies for KSA 1-HVAC Technician-SR2700+OT 2-Laundry Supervisior-SR2100  +Ot                              3-Laundry Man-SR1650+oT 4-Ass.Cook-SR1300+OT Call:- 0766396172 0757366340 Email:hr.alharbe@gmail.com

200+Vacancies in Kuwait

Image
Vacancies in Kuwait  Totally Free Recruitment  Apply - cv@dewanconsultants.lk or  srilanka@dewanconsultants.com Call - 0777 831549 / 077 41 81528 / 077 2301850

Vacancies in Dubai Security Guards

Image
Vacancies in Dubai  Security Guards  Salary - AED 2250 Rs. 95197/= Call - 077 9077050           077 2301850           077 2293041

Foreign Vacancies in Qatar.

Image
Foreign Vacancies in Qatar. Kitchen Manager - Male  Total Package QAR 7,000 (Rs.294,000) 0773-472186 / 0773-876475 / 0774-499101  for more information!

Vacancies in Qatar

Image
Vacancies in Qatar >AC Technician: 2000 - 2500 Qrs >Painter: 2000 - 2509 Qrs >Finishing Carpenter: 2000 - 2500 Qrs >Electrician: 2000 - 2500 Qrs *Free food, Accommodation , Medical& Transport CL: 0766396172; 0757366340 hr.alharbe@gmail.com

Vacancies in Saudi Trailer Driver

Image
Vacancies in Saudi  Trailer Driver SR 1800+400 &Trip Allowance  (Need Any Gulf Heavy Licence ) 0775809524 Jobsvoices2017@gmail.com

Urgent Vacancies in SAUDI

Image
Urgent Vacancies in SAUDI   > Cook House > Salary - 1700 > Call - 0779179754

Vacancies in DFCC BANK

Image
DFCC BANK Business Dev.Associats/ Trainee Business Dev.Asso. Field Asso. Walk in Interview on 4.3.If you are unable to go post your App.form to nearest DFCC, Bank  Br. 0772636901

Vacancies in Sri Lanka Army Volunteer Force

Image
Vacancies in Sri Lanka Army Volunteer Force  Pursue A Career Of Prestige & Honour  Join As An Officer Cadet 

Dubai Vacancies

Image
Dubai Vacancies >>AC Technician  >>SALARY 2200-2500 ADE >>FOOD NOT PROVIDED  >>ACCOMMODATION PROVIDE BY COMPANY >>CALL NOW 0777735158

VACANCIES IN QATAR

Image
VACANCIES IN QATAR     VERY URGENT  >>NO INTERVIEW  >>QUICK DEPARTURE  -Auto -QR 2000   -Oil ChangerQR 1200     >>Call 0766396172 >>hr.alharbe@gmail.com

Sri lanka Vacancies

Image
SL Vacancy >> Store Keeper >> Immediate Job Opportunity in textile, which is very popular in NuwaraEliya City. >> Suitable candidate call 0777112853

Foreign Vacancies in Bahrain.

Image
Foreign Vacancies in Bahrain. > Furniture Foreman Supervisor  > Salary BD 250-400 (LKR 102,500 - 164,000)  > Furniture Supervisor  > Salary BD 250-400  (LKR 102,500 - 164,000) 0773-876466 / 0766-9647731 / 0773-876473 / 0774-499101  for more information!

முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Image
கிழக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. A/L பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப முடிவுத்திகதி (2018-03-16) கிழக்கு மாகாணத்தை வதிவிடமாக கொண்டவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் இதனை பார்க்கும் நண்பர்களே...! இப்பதிவினை பார்த்துவிட்டு ஒரு முறை ஷேர் செய்ய மறவாதீர்கள்.. உங்களின் அதிகமான நண்பர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்பதனை மறவாதீர்கள்... ( இது Job Times யின் ஒரு இலவச சேவை.. உங்களது ஒவ்வொரு ஷேரும் எங்களை ஊக்கப்படுத்தும் நன்றி) விண்ணப்பபடிவங்களை தபாலினூடாகவோ அல்லது நேரடியாகவோ பெற்றுக் கொள்ளலாம். ஆக்கரைப்பற்றில் உள்ளவர்கள் அழையுங்கள்- 0772636901 கல்முனையில் உள்ளவர்கள் அழையுங்கள் - 0711707074 தபாலினூடாக பெற்றுக் கொள்ள 075 62 23 515 077 14 21 641 075 83 23 473

வருமான வரி பரிசோதகர் - தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018

Image
வருமான வரி பரிசோதகர் - தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வடமேல் மாகாணம் மாகாணம் விண்ணப்ப படிவத்தை கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து தரவிரக்கம் செய்யுங்கள்.. அல்லது 075 6246881 என்ற இலக்கத்திற்கு வஆட்சப்பில் மாத்திரம்  REVENUE INSPECTION GRADE போட்டிப் பரீட்சையின் பெயரை ஆனுப்பி வையுங்கள்.. இதனைப் பார்வையிடும் நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.. இப்பதிவினை பார்த்து விட்டு உங்கள் நண்பர்களுக்கும் உதவும் என்ற வகையில் ஒரு முரை ஷேர் செய்யுங்கள்.. வீண்ணபப் படிவத்திற்கு இங்கு கிளிக் செய்யுங்கள்.. DETAILS AND SAMPLE APPLICATION

கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்..

Image
கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையும், மார்ச்மாதம் 1ஆம் 2 ஆம் திகதிகளிலும் விநியோகிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பப்படிவங்களை நாடு முழுவதிலுமுள்ள கீழ்வரும் 18 மத்திய நிலையங்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை பெற்றுக்கொள்ளமுடியும். இந்த விண்ணப்ப படிவங்கள் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன அதேவேளை, பரீட்சை கட்டணமாக 24 அமெரிக்க டொலர்கள் அல்லது இலங்கை நாணயத்தில் 3,772 ரூபாவை செலுத்தவேண்டும். இந்த விண்ணப்பப்படிவங்களை யாழ்ப்பாணம், பதுளை, குருநாகல், கண்டி, இரத்தினபுரி, வவுனியா, மத்துகம, அம்பாறை, மட்டக்களப்பு, சிலாபம், தம்புள்ளை, காலி, பொலன்னறுவை, திருகோணமலை, தங்காலை, சாணபியச மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய இடங்களிலுள்ள பிரதேச இலங்கை வேலைவாய்ப்பு பணியக பயிற்சி மத்திய நிலையங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த பரீட்சை தயாரிப்பு மற்றும் நிர்மாணத்துறைக்காக நடத்தப்படவுள்ளன. இம்முறை கொரியமொழி தேர்ச்சி பரீட்சை கணனியில் இடம்பெறுவதுடன் நிர்மாணத்துறைக்கான பரீட்சை மார்ச் மாதம் 19ஆம் திக...

Vacancies in Qatar - Heavy Trailer Driver

Image
Vacancies in Qatar - Heavy Trailer Driver    Al Bawsala Transport Co. Call - IMO Number - +94 75 281 9199  Whatsapp Namper (Qatar) - +974 77358036 Mobile Number  (Qatar)  - + 974 77358036

அனு­பவம் உள்ள வேல்டிங் பாஸ் தேவை.

Image
அனு­பவம் உள்ள வேல்டிங் பாஸ் தேவை.   நாள் சம்­பளம் 3000/=.  கொள்­ளுப்­பிட்டி பேன் ஏஷியா வங்­கிக்கு  எதிரில்.  தங்­கு­மிடம் வழங்­கப்­படும்.  அழைக்க 077 7719954.

Steel வேலைகள் செய்ய அனு­பவம் உள்ள வேலை­யாட்கள் தேவை.

Image
கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள  கட்­டிடம்  ஒன்றில்  Steel வேலைகள் செய்ய  அனு­பவம் உள்ள வேலை­யாட்கள் தேவை.   நாள் சம்­பளம் 3000/= தங்­கு­மிடம் வழங்­கப்­படும்.   பேன் ஏஷியா  வங்­கிக்கு எதிரில்.  அழைக்க. 077 7719954.

அனு­பவம் உள்ள மேசன் பாஸ், காபேன்டர் பாஸ், சிமென்ட் தரை பொலி­ஷிங்பாஸ் என்போர் தேவை.

Image
அனு­பவம்  உள்ள  மேசன் பாஸ், காபேன்டர் பாஸ், சிமென்ட் தரை  பொலி­ஷிங்பாஸ்  என்போர் தேவை.  கொள்­ளுப்­பிட்டி பேன் ஏஷியா வங்­கிக்கு எதிரில். நாள் ஒன்­றுக்­கான  சம்­பளம் 3000/= தங்­கு­மிடம் வழங்­கப்­படும்.  அழைக்க 077 7719954.

Granton international (pvt) ltd

Image
Vacancies available in  Granton international  (pvt) ltd. >> Supervisors >> Managers >> Assistant managers   >> Age 18-30  >> Salary 75000/-  >> Call 0772207200

Singapore vacancies

Image
Singapore vacancies >>  House Maid >> Salary Up to 70,000/- >> Call Now- 077 1 415 415  077 2 575 575 

பொர­லஸ்­க­மு­வயில் அமைந்­துள்ள தொழிற்­சா­லைக்கு ஆண் உத­வி­யாட்கள் தேவை

Image
பொர­லஸ்­க­மு­வயில் அமைந்­துள்ள தொழிற்­சா­லைக்கு 18–45 ஆண் உத­வி­யாட்கள் தேவை.  சம்­பளம் 35,000/= உணவு,  தங்­கு­மிடம் வழங்­கப்­படும்.  தொடர்புகளுக்கு - 075 6868808.  

VACANCY-QATAR Cleaner labour

Image
VACANCY-QATAR House Boy  > Salary ; QR1300 Cleaner labour > Salary ; QR1300+300 House driver > Salary ; 1800 (Sri Lanka license ) 12 hours Duty  Call - Job Times  0776278785 0766309717