முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.




கிழக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ்
முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

A/L பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப முடிவுத்திகதி
(2018-03-16)

கிழக்கு மாகாணத்தை வதிவிடமாக கொண்டவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்

இதனை பார்க்கும் நண்பர்களே...! இப்பதிவினை பார்த்துவிட்டு ஒரு முறை ஷேர் செய்ய மறவாதீர்கள்.. உங்களின் அதிகமான நண்பர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்பதனை மறவாதீர்கள்... ( இது Job Times யின் ஒரு இலவச சேவை.. உங்களது ஒவ்வொரு ஷேரும் எங்களை ஊக்கப்படுத்தும் நன்றி)

விண்ணப்பபடிவங்களை தபாலினூடாகவோ அல்லது நேரடியாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

ஆக்கரைப்பற்றில் உள்ளவர்கள் அழையுங்கள்- 0772636901

கல்முனையில் உள்ளவர்கள் அழையுங்கள் - 0711707074


தபாலினூடாக பெற்றுக் கொள்ள

075 62 23 515
077 14 21 641
075 83 23 473

Comments

Popular posts from this blog

35000 ஆசிரியர் வெற்றிடங்கள்

QATAR VACANCIES, SR ACCOUNTANT

Vacancies 04 Star Hotel in Kuwait.