எஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..!



Related image

எஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

4,100 பட்டதாரிகளுக்கு கடந்த 20ம் திகதி நியமங்கள் வழங்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள பட்டதாரிகள் குறித்தே பிரதமர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

நியமங்கள் வழங்கப்படும் பட்டதாரிகளை வெறுமனே அரச சேவையாளர்களாக பதவிகளில் அமர்த்தாமல், அரசாங்கதின் பொருளாதார அபிவிருத்திப் பணிகளில் பங்குதார்களாக அவர்கள் அனைவருக்காகவும் பல்வேறுபட்ட பயிற்சிகளை வழங்க உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் விரிவாக:


\





Comments

Popular posts from this blog

ADMISSION OF STUDENT TEACHERS TO FOLLOW PRE-SERVICE NATIONAL DIPLOMA IN TEACHING COURSE CONDUCTED BY NATIONAL COLLEGES OF EDUCATION – 2018/2019

Vacancies 04 Star Hotel in Kuwait.

35000 ஆசிரியர் வெற்றிடங்கள்