தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நடாத்தப்படுகின்ற சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயிலுவதற்கு ஆசிரிய மாணவர்களை அனுமதித்தல் ADMISSION OF STUDENT TEACHERS TO FOLLOW PRE-SERVICE NATIONAL DIPLOMA IN TEACHING COURSE CONDUCTED BY NATIONAL COLLEGES OF EDUCATION – 2018/2019 அனுமதிக்கு 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. (உ. த.) பரீட்சையில் சித்திபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும். விண்ணப்பப் படிவங்களை PDF வடிவில் இலவசமாக தேவையானவர்கள் இப்பதிவை ஷேர் செய்து PDF App என கமான்டில் பதிவிடுங்கள்.. வட்ஸ்அப் மூலம் அரச-தனியார் நிறுவனங்களின் தொழில் வெற்றிடங்கள், பல்கலைக்கழகங்கள்-தேசிய கல்வியியற் கல்லூரிகளின் அனுமதிகள், பல்கலைக்கழக டிப்ளோமா பாடநெறிகள், பல்கலைக்கழக வெளிவாரி பட்டப் படிப்புக்கள், பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சைகள் (பொது உளச்சார்பு பரீட்சைகள்), தொழில்நுட்ப கல்லூரிகளில் நடைபெறும் பாடநெறிகள் போன்ற கல்வி, தொழில் சார்ந்த முழுத் தகவலைப் பெற விரும்புவோர் கீழே உள்ள Link Cli...
Cyprus vacancy for farm labourers Age 20 to 30 10 hrs working Free Food and Room Salary 1500 euros ( Rs. 270000/- ) 26 working days Payments 70000/= and medical contact US 0786765227 0769609733
35,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விஞ்ஞானம், கணிதம், உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கே, இவ்வாறு வெற்றிடம் நிலவுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலம் உள்ளிட்ட சில பாடங்களுக்கு மேலதிகமாக ஆசிரியர்கள் உள்ளபோதிலும், சில பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், மேலதிகமாக உள்ள ஆசிரியர்களை, ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முனனெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிரியர் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Comments
Post a Comment