பப்பாசிச் செய்கை நிறுவனத்திற்கு வேலையாற்கள் தேவை..
வவுனியா மாவட்டத்தில் பப்பாசிச் செய்கையில் ஈடுபடும் நிறுவனத்தின் தோட்டங்களுக்கு அங்கேயே தங்கியிருந்து வேலை செய்ய பொருத்தமான கணவன்– மனைவி தேவை.
கடின உழைப்பாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுந்த சம்பளம் வழங்கப்படும்.
நற்சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கவும்.
தொடர்புகளுக்கு:
பணிப்பாளர், தய் இச்சி சிலோன் (தனியார் வரையறையுள்ளது), பாடசாலை ஒழுங்கை, சன்னாசிப் பரந்தன், புளியங்குளம், வவுனியா. 024 7201150.
Comments
Post a Comment