அரச பதவிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் பெறுவது எப்படி?

அரச பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிடிக்க முயலும் விண்ணப்பதாரிகள் சந்திக்கும் முதல் பிரச்சினை தான், தாம் விண்ணப்பிப்ப எத்தனிக்கும் பதவிக்கான விண்ணப்ப படிவத்தை  எவ்வாறு பெறுவது என்பதாகும். 

பொதுவாக அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் அனைத்து பதவி வெற்றிடங்களுக்கான மாதிரி விண்ணப்ப படிவங்ககள் அந்த வர்த்தமானியிலே பிரசுரம் செய்யப்படுவது வழமையாகும். மாதிரி விண்ணப்ப படிவங்கள் தரப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பத்தை தரப்பட்ட மாதிரி படிவத்துக்கு ஏற்ப தயாரிக்க வேண்டியது விண்ணப்பதாரியின் பொறுப்பாகும். அவ்வாறு மாதிரி விண்ணப்ப படிவங்கள் தராப்பட்டாத பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பயன்படுத்தி தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும். 

Model Applications (English) with certifications



For Candidates with Ordinary Level Qualification
 Word  PDF
 Word  PDF
For Candidates with Advanced Level Qualification
 Word  PDF
 Word  PDF
For Candidates with Degree Qualification
Word  PDF
 Word  PDF
Model Applications (English) without certifications
For Candidates with Ordinary Level Qualification
 Word  PDF
 Word  PDF
For Candidates with Advanced Level Qualification
Word  PDF
 Word  PDF
For Candidates with Degree Qualification
 Word  PDF
 Word  PDF



Comments

Popular posts from this blog

Vacancies 04 Star Hotel in Kuwait.

35000 ஆசிரியர் வெற்றிடங்கள்

QATAR VACANCIES, SR ACCOUNTANT