முன்பள்ளி கற்கைநெறிக்களுக்கு 500 புலமைப்பரிசில்கள் | Scholarship Programmer

இலங்கை திறந்த பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளி ஆசிரியார்களுக்கான டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைநெறிகளுக்காக 500 புலமைப் பரிசில்களை வழங்கும் திட்டமொன்றை மகளிர் மற்றும் சிறுவர் விவகார, உயர் வலய அபிவிருத்தி அமைச்சு செயற்படுத்தவுள்ளது.
இப்புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்களை பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அலுவலகர்களிடம் மற்றும் earlychildhood.gov.lk எனும் இணையத்தள முகவரியூடாக பெற்றுக்கொள்ளலாம்.
இப்புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 15.01.2019 ஆகும்.
முழு விபரம்:
Comments
Post a Comment