க.பொ . த உயர்தர பரீட்சை பெறபேறுகள் வெளியாகியது.



க.பொ . த உயர்தர பரீட்சை பெறபேறுகள் வெளியாகியது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியது.
பெறுபேறுகளை தற்போது WWW.DONETS.LK என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம்.
அதேவேளை தொலைபேசி ஊடாக
Exams [index no ]
send to
Mobitel 8884
Dialog 7777
Etisalat 3926
Airtel 7545
Hutch 8888
மூலம் பார்க்கலாம்.
இம்முறை மூன்று இலட்சத்து இருபத்தொரு ஆயிரத்தி 469 பரீட்சார்த்திகள், பரீட்சையில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

தேசிய பாடசாலைகளில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்தல் - நேர்முகப் பரீட்சை

Field Officer - இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம்