Complete Scholarships for Higher Education in International Universities
உயர் கல்வி அமைச்சு பல்வேறு உயர் கற்கைகளுக்கான வௌிநாட்டு பல்கலைக்கழக புலமைப் பரிசில் திட்டங்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ரஸ்யா ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைக் தொடர முழுமையான புலமைப் பரிசில்களை வழங்கப்படுகின்றன.
பின்வரும் இணைப்புக்களில் அவை தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
http://www.mohe.gov.lk/images/pdf/semyungscholarships2018.pdf
http://www.mohe.gov.lk/images/pdf/leekuanuniversity2018.pdf
http://www.mohe.gov.lk/images/universityof2018tsukuba.pdf
http://www.mohe.gov.lk/images/pdf/mastersprogramme.pdf
Comments
Post a Comment