ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்..
ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்..
கிழக்குமாகாண ஆளுனராக கௌரவ ஹிஸ்புள்ளா அவர்கள் பதவி வகித்த காலத்தில் விண்ணப்பம் கோரப்பட்ட ஆசிரிய உதவியாளர் நேர்முகப் பரீட்சை எதிர்வரும் நாட்களில் (புதன் அல்லது வியாழன்) நடைபெறவுள்ளது, இந்நேர்முகப்பரீட்சை வலயக்கல்வி அலுவலகங்களிலேயே இடம்பெறவுள்ளது,2000 பேர் தேவைப்பாடுள்ள வேளையில் 47000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment