வடமத்திய மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமணம் - ஆளுநர் தலைமையில்..



வடமத்திய மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் 54 பேருக்கு ஆசிரியர் நியமணம் வழங்கும் நிகழ்வு வடமத்திய மாகாண சபை கேட்போர் கூட மண்டபத்தில் மாகாண ஆளுநர் திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் இடம்பொற்றது. இதன் போது ஆளுநர் பட்டதாரி ஒருவருக்கு நியமனக்கடிதம் வழங்குவதை படத்தில் காணலாம்..
 (25.02.2020 தினக்குரல் செய்தி)

Comments

Popular posts from this blog

தேசிய பாடசாலைகளில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்தல் - நேர்முகப் பரீட்சை

Field Officer - இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம்