Posts

வடமத்திய மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமணம் - ஆளுநர் தலைமையில்..

Image
வடமத்திய மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் 54 பேருக்கு ஆசிரியர் நியமணம் வழங்கும் நிகழ்வு வடமத்திய மாகாண சபை கேட்போர் கூட மண்டபத்தில் மாகாண ஆளுநர் திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் இடம்பொற்றது. இதன் போது ஆளுநர் பட்டதாரி ஒருவருக்கு நியமனக்கடிதம் வழங்குவதை படத்தில் காணலாம்..  (25.02.2020 தினக்குரல் செய்தி)

Job Vacancies in Qatar - Taxi Driver 100

Image
Job Vacancies in Qatar - Taxi Driver  Medical. Transport free Call now - 077 37 37 100

போக்குவரத்து காவல்துறையினருக்கு உதவியாக கடமையில் இராணுவ காவல் துறையினர் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

Image
24 முதல் போக்குவரத்து காவல்துறையினருக்கு உதவியாக  கடமையில் இராணுவ காவல் துறையினர் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு..

பாடசாலை மாணவிகளை அச்சுறுத்தி பாலியல் வன்புணர்வு - 7 இளைஞர்கள் கைது !

Image
இணைத்தளம் ஊடாக பாடசாலை மாணவிகளை அச்சுறுத்தி அவர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தும் குழுவொன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித விதானபதிரண இதனை தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்களும் 20 வயதுக்கும குறைந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் சிலரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் - நேர்முகப்பரீட்சைக்கு தயார் படுத்த வேண்டிய ஆவணங்கள்

Image
பல்நோக்கு அபிவிருத்திச் செயலணியின் ஊடாக 100,000 வருமானம் குறைந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேர்முகப்பரீட்சை – 2020. 1. ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய தேசிய அடையாள அட்டை /கடவுச் சீட்டு / வாகன சாரதி அனுமதிப் பத்திரம் இவற்றில் ஒன்றையாவது எடுத்து வருவதுடன் அதன் கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்று, 2. பிறப்புச் சான்றிதழ் பிரதி. 3. பாடசாலை விடுகைப்பத்திரம். (அதனைப் பெற்றுக் கொள்ள இயலாதவிடத்து மாத்திரம் மாதிரி இணைப்பு – 1 இல் உள்ளவாறான இறுதியாக கற்ற பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்) 4. கிராம உத்தியோகத்தரினால் NS – 4 படிவத்தில் வழங்கப்படும் 06 மாதங்களுக்குள் பெற்று கொள்ளப்பட்ட வதிவிட குணநலச்சான்றிதழ் மற்றும் அதன் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்று. 5. விண்ணப்பதாரி அல்லது விண்ணப்பதாரியின் குடும்பத்தவர் சமுர்த்தி பயனாளி என்பதனை உறுதி செய்யும் பிரிவுக்குரிய சமுர்த்திஅபிவிருத்தி உத்தியோத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் (மாதிரி இணைப்பு – 02) (சமுர்த்தி பயனாளியெனின் அதற்குரிய சமூர்த...

பட்டதாரிகளுக்கான நியமனம் திட்டமிட்டபடி இடம்பெறும்- அமைச்சர் பந்துல குணவர்தன

Image
53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணைக்கும் இந்த விடயத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (24) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் முன்னைய அரசாங்கத்தினால் ஒப்பந்தகாரர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவையை செலுத்துவதற்காகவே அரசாங்கம் குறை நிரப்பு பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சிக் காலத்தில் 20,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது. இதற்கான நிதியை அரசாங்கத்துக்கு நிதி முகாமைத்துவத்தின் மூலம் சமாளிக்கக்கூடிய வல்லமை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனவே இந்த நியமனம் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் அரசாங்க ...

புலமைப் பரிசில் பயிற்சிப் பரீட்சைகள் : வடமாகாண கல்வித் திணைக்களம்

Image
வடமாகாண கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான பயிற்சிப் பரீட்சை வினாத்தாள்களின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது. 2018 பயிற்சிப் பரீட்சை 1 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 2 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 3 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 4 வினாத்தாள் I வினாத்தாள் II 2017 பயிற்சிப் பரீட்சை 1 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 2 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 3 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 4 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 5 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 6 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 7 வினாத்தாள் I வினாத்தாள் II