Posts

Showing posts from February, 2020

BREAKING NEWS: பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் தபாலில்!

Image
வேலையில்லாத பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைப்பதற்கான நியமன கடிதங்கள் இன்று தபாலில் அனுப்பப்படும் என, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 50,000 பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும், சுமார் 400,000 விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் சிரிபால ஹெட்டியராச்சி தெரிவித்தார். இது தொடர்பான பணிகள் ஜனாதிபதி செயலகம் மூலம் ஒருங்கிணைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நியமனங்களில், 80% ஆனோர் பாடசாலைகளில் பயிலுனர் ஆசிரியர்களாக இணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  (தினகரன் இணையம்)

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி- அனைத்து பட்டதாரிகளுக்கும் மார்ச் 01 திகதியிடப்பட்ட நியமனக் கடிதம் தயார்.. உங்கள் விலைமதிப்பற்ற வாழ்க்கையில் விளையாடவில்லை உறுதியாக இருங்கள்

Image
அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நாள் மார்ச் 2 க்குள் வேலை கிடைக்கிறது. நியமன திகதி மார்ச் 1 என அனைவரிற்கும் கொடுக்கும் நியமனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆகவே மார்ச் முதல் வாரத்திற்குள் நியமனம் வழங்கப்படுவதே சாத்தியமாகியுள்ளது.  * தாமதத்திற்கான காரணங்கள்  1. 100000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன (Montessori டிப்ளோமா வைத்திருப்பவர்கள் கூட தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்)  2.அதிகளவிலான டிப்ளோமாதாரிகளின் விண்ணப்பங்கள்.  3. குறிப்பிட்ட பாத்திரங்களை உரிய வகையில் இணைக்கப்படாமை.  4. சில பட்டதாரிகள் தேவையற்ற சான்றிதழ்களை அதிகமாக இணைத்து அனுப்பியமையால் அவற்றை உறுதிப்படுத்தி தகவலின் கணினிமயமாக்கல் நீண்ட நேரம்.  6. மாவட்ட வாரியாக வகைப்பாடு  7. அவற்றின் பொருத்தத்திற்கு ஏற்ப துறைகளாக பிரிக்கவும்.  ஜனாதிபதி செயலகம் மார்ச் 2 க்குள் நியமனங்களுக்கு தயாராகி வருகிறது.  1. விடுமுறை நாட்களில் கூட வேலை செய்வதாக செயலகம் தெரிவிப்பு.  அதிகாலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ...

கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறுவர் - டலஸ் அழகப்பெரும

Image
கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறுவர் - டலஸ் அழகப்பெரும கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறுவர் - டலஸ் அழகப்பெரும

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முக தேர்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது !

Image
(பாறுக் ஷிஹான்) புதன்கிழமை(26) காலை முதல் குறித்த வேலைவாய்ப்பு நேர்முகதேர்வு இடம்பெறுவதுடன் நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் ஆர்வத்துடன் குறித்த நேர்முகத்தேர்விற்கு வருகை தந்திருந்தனர்.இதன் போது பிரதேச செயலகத்தில் இராணுவத்தினர் வருகை தந்துள்ளதுடன் நேர்முக தேர்விலும் பங்கேற்றிருந்தனர். இவ் வேலைவாய்ப்பிற்கான நேர்முக தேர்வினை சீராக மேற்கொள்வதற்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் செயலக உத்தியோகத்தர்கள் சிறந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.இன்று மாத்திரம் ஏறத்தாழ 300 க்கும் அதிகமான விண்ணப்பத்தாரிகள் நேர்முக தேர்வில் பங்கேற்கவுள்ளதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் குறித்த வேலைவாய்ப்பிற்கு நாவிதன்வெளி அன்னமலை சவளக்கடை சொறிக்கல்முனை சாளம்பைக்கேணி மத்தியமுகாம் உள்ளிட்ட கிராம சேவக பிரிவில் உள்ள வேலையற்ற விண்ணப்பத்தாரிகள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Nissan sentra 2015 for Sale - 10,000 QR

Image
Nissan sentra 2015 for Sale .  Istamara 29.3.2020.  Km only 121451km run . fully fresh car. just call Rony 77271322 /  my WhatsApp number 77152678

பட்டதாரிகளின் நியமணக் கடிதங்கள் தயார்... 67,158 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்..

Image
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின் படி அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்குமாக கோரப்பட்ட விண்ணப்பங்கள் சரி வர பரீட்சித்து முழுத்தகவலும் திரட்டி அவர்கள் தேர்வு செய்த துறைகளில் பொருத்தமான பயிற்சிகளை வழங்கவென அவர்களுக்கான நியமனங்கள் மாவட்ட செயலக செயலாளரினால் எதிர்வரும் மார்ச் 1 அல்லது 2 இல் வழங்கப்படும். கிடைக்கப்பெற்ற மொத்த விண்ணப்பம் 67,158 (பட்டதாரி, டிப்ளோமாதாரி) நியமனம் கிடைக்கவுள்ள தொகை 54000 குறித்த பட்டதாரி தகவல்களை சரிவர பூர்த்தி செய்து 100% தகுதியுடையவர்கள் 50000 பெயர்கள் தெரிவு முழுமை பெற்றுள்ளது. மாவட்ட செயலகங்களுக்கு இம்மாதம் 27, 28 திகதிகளில் அனுப்பப்படும். நியமனம் மாவட்ட செயலகத்தினால் அந்தந்த மாவட்ட பட்டதாரிகளுக்கு கடிதம் அல்லது தொலைபேசி அழைப்பினால் உறுதியான நியமன திகதி மற்றும் நேரம், ஆடை போன்ற தகவல்கள் வழங்கப்படும். வடமாகாணத்தில் 3800 - 4000 வரையான விண்ணப்பங்கள். யாழ்ப்பாணம் - 1431 வவுனியா - 687 மன்னார் - 562 முல்லைத்தீவு - 503 கிளிநொச்சி - 338 மிகுதி டிப்ளோமாதாரிகளாக இருக்கலாம். ஆசிரியர் நியமன தொகை 1650 மிகுதி பட்டதாரிகள் ஏனைய துறைகளுக்கு தெர...

كليه الشمال الاطلنطي بقطر اعلنت عن توفر وظائف أكاديمية شاغرة في قطر 2020

Image
كليه الشمال الاطلنطي بقطر اعلنت عن توفر وظائف أكاديمية  شاغرة في قطر 2020 اعلنت كليه الشمال الاطلنطي بقطر عن توفر وظائف شاغرة مطلوب للعمل أعضاء هيئة تدريس تخصصات مختلفة التفاصيل والتقديم من خلال الموقع الرسمي هنا

வடமத்திய மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமணம் - ஆளுநர் தலைமையில்..

Image
வடமத்திய மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் 54 பேருக்கு ஆசிரியர் நியமணம் வழங்கும் நிகழ்வு வடமத்திய மாகாண சபை கேட்போர் கூட மண்டபத்தில் மாகாண ஆளுநர் திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் இடம்பொற்றது. இதன் போது ஆளுநர் பட்டதாரி ஒருவருக்கு நியமனக்கடிதம் வழங்குவதை படத்தில் காணலாம்..  (25.02.2020 தினக்குரல் செய்தி)

Job Vacancies in Qatar - Taxi Driver 100

Image
Job Vacancies in Qatar - Taxi Driver  Medical. Transport free Call now - 077 37 37 100

போக்குவரத்து காவல்துறையினருக்கு உதவியாக கடமையில் இராணுவ காவல் துறையினர் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

Image
24 முதல் போக்குவரத்து காவல்துறையினருக்கு உதவியாக  கடமையில் இராணுவ காவல் துறையினர் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு..

பாடசாலை மாணவிகளை அச்சுறுத்தி பாலியல் வன்புணர்வு - 7 இளைஞர்கள் கைது !

Image
இணைத்தளம் ஊடாக பாடசாலை மாணவிகளை அச்சுறுத்தி அவர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தும் குழுவொன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித விதானபதிரண இதனை தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்களும் 20 வயதுக்கும குறைந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் சிலரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் - நேர்முகப்பரீட்சைக்கு தயார் படுத்த வேண்டிய ஆவணங்கள்

Image
பல்நோக்கு அபிவிருத்திச் செயலணியின் ஊடாக 100,000 வருமானம் குறைந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேர்முகப்பரீட்சை – 2020. 1. ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய தேசிய அடையாள அட்டை /கடவுச் சீட்டு / வாகன சாரதி அனுமதிப் பத்திரம் இவற்றில் ஒன்றையாவது எடுத்து வருவதுடன் அதன் கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்று, 2. பிறப்புச் சான்றிதழ் பிரதி. 3. பாடசாலை விடுகைப்பத்திரம். (அதனைப் பெற்றுக் கொள்ள இயலாதவிடத்து மாத்திரம் மாதிரி இணைப்பு – 1 இல் உள்ளவாறான இறுதியாக கற்ற பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்) 4. கிராம உத்தியோகத்தரினால் NS – 4 படிவத்தில் வழங்கப்படும் 06 மாதங்களுக்குள் பெற்று கொள்ளப்பட்ட வதிவிட குணநலச்சான்றிதழ் மற்றும் அதன் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்று. 5. விண்ணப்பதாரி அல்லது விண்ணப்பதாரியின் குடும்பத்தவர் சமுர்த்தி பயனாளி என்பதனை உறுதி செய்யும் பிரிவுக்குரிய சமுர்த்திஅபிவிருத்தி உத்தியோத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் (மாதிரி இணைப்பு – 02) (சமுர்த்தி பயனாளியெனின் அதற்குரிய சமூர்த...

பட்டதாரிகளுக்கான நியமனம் திட்டமிட்டபடி இடம்பெறும்- அமைச்சர் பந்துல குணவர்தன

Image
53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணைக்கும் இந்த விடயத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (24) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் முன்னைய அரசாங்கத்தினால் ஒப்பந்தகாரர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவையை செலுத்துவதற்காகவே அரசாங்கம் குறை நிரப்பு பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சிக் காலத்தில் 20,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது. இதற்கான நிதியை அரசாங்கத்துக்கு நிதி முகாமைத்துவத்தின் மூலம் சமாளிக்கக்கூடிய வல்லமை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனவே இந்த நியமனம் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் அரசாங்க ...

புலமைப் பரிசில் பயிற்சிப் பரீட்சைகள் : வடமாகாண கல்வித் திணைக்களம்

Image
வடமாகாண கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான பயிற்சிப் பரீட்சை வினாத்தாள்களின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது. 2018 பயிற்சிப் பரீட்சை 1 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 2 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 3 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 4 வினாத்தாள் I வினாத்தாள் II 2017 பயிற்சிப் பரீட்சை 1 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 2 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 3 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 4 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 5 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 6 வினாத்தாள் I வினாத்தாள் II பயிற்சிப் பரீட்சை 7 வினாத்தாள் I வினாத்தாள் II

2020 இல்‌ ஒரு இலட்சம்‌ மாணவர்களுக்கு பல்கலை அனுமதி! முடியாவிடின்‌ அமைச்சு பதவியை ராஜினாமா செய்வேன்.

Image
2020ஆம்‌ ஆண்டு பல்கலைக்‌ கழகத்திற்கு ஒரு இலட்சம்‌ மாணவர்களை உள்வாங்குவதற்கும்‌ பல்‌கலைக்க தகுதிபெறும்‌ அனைவருக்கும்‌ பல்‌கலைக்கழக பட்டப்படிப்பையும்‌ உயர்கல்வியையும்‌ தொடர்வதற்‌கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்‌ கொடுப்பதற்கான பணிகளை ஒருமாதகாலதிற்குள்‌ நிறைவுசெய்ய 30 பேர்‌ அடங்கிய விசேட நிபுணர்கள்‌ குழுவொன்று நியமிக்‌கப்பட்டுள்ளதாக அமைச்சர்‌ பந்துல குணவர்தன தெரிவித்தார்‌. மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியின்‌ பிரகாரம்‌ இந்தப்‌ பணியை குறிப்‌பிட்ட காலப்பகுதிக்குள்‌ செய்துமுடிக்க முடியாது போனால்‌ அமைச்சுப்பதவியை துறந்து விடுவேன்‌ என ஜனாதிபதி, பிரதமர்‌ மற்றும்‌ அமைச்சரவைக்கும்‌ அறிவித்துள்ளதாகவும்‌ அவர்‌ கூறினார்‌. அத்துடன்‌, பகிடிவதைக்கு உள்ளாகி பல்கலைக்கழக பட்‌டப்படிப்பை தொடர முடியாதுபோன அனைவருக்கும்‌ மீண்டும்‌ வாய்ப்பை ஏற்‌படுத்திக்கொடுக்க அரசாங்கம்‌ தீர்மானித்துள்ளதுடன்‌, அதற்காக விசேட ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும்‌, பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்‌ செயற்படும்‌ இந்த ஆணைக்குழுவுக்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்கள்‌ விண்ணப்பங்களை கையளிக்க முடியும்‌ என்றும...

Job Vacancies in Saudi

Image
Job Vacancies in Saudi 01. SALESMAN @ basic -1900sr ( commission+ overtime) age 24-35 02. SALESMAN ASSISTANT Basic -900sr food - 400sr with over time age 24-28 03. LONG HAUL DRIVER basic - 900sr food - 400sr permium -280sr with overtime age 33-45 04. TECHNICIAN AUTO MOBILE basic- 1670sr food - 400sr overtime age 25-40 05.MECHANIC basic -1670sr food - 400sr overtime age 28-37 06.ELECTRICIAN basic- 1670sr food - 400sr With overtime age 28-37 👉நேர்முகத்தேர்வு மார்ச் மாதம் வெளிநாட்டு பிரதிநிதிகளால் கொழும்பில் நடைபெறும் 👉குறிப்பிட்ட நபர்களே தெரிவுசெய்யப்பட உள்ளதால் உங்கள் பதிவுகளை முந்திக்கொண்டு இன்றே பதிவு செய்யுங்கள் 👉இவ் அறிய வாய்ப்பை தவரவிடாதீர்கள் 👉தொடர்புகளுக்கு . -  0756286323 musakmeer Hide or report 

Job Vacancies in Saudi Arabia - Tea Boy & Cleaner

Image
Job Vacancies in Saudi Arabia - Tea Boy & Cleaner  Job Vacancy  > Tea Boy (Nos-100)   Salary - SR.1100 - 1200 > Cleaner (Nos.100)   Salary - SR.1000 Send your CV with 1 passport size photo & Copy of passport to Our E-mail & Call Hotline for More Information E-mail - Jobsvoices2017@gmail.com Call - 077 580 9524

Vacancies in Qatar - Delivery Bike Rider

Image
மத்திய கிழக்கு உடனடி வேலைவாய்ப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தேவை  அழையுங்கள் - 0771937737  Vacancies in Qatar - Delivery Bike Rider

காத்தான்குடி இளைஞர் ஒருவரின் கண்டுபிடிப்பு பாடசாலைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் மென்பொருள் .

Image
காத்தான்குடி இளைஞர் ஒருவரின் கண்டுபிடிப்பு பாடசாலைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் மென்பொருள் .  காத்தான்குடியில் வசிக்கும் இந்த இளைஞர் ஒருவர் பாடசாலையையும் பெற்றோர்களையும் இணைக்கும் ஒரு APPLICATION ஒன்றையும் அதனுடன் இணைந்து வேலை செய்யும் ஒரு கருவியையும் கண்டு பிடித்துள்ளார். உங்களுடைய பிள்ளைகள் காலையில் பாடசாலைக்கு சரியான நேரத்திற்கு சென்றுவிட்டார்களா இல்லையா என்பதையும், பாடசாலை விட்டதும் பாடசாலையில் இருந்து வெளியேறிவிட்டனரா என்பதையும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ID CARD இணை அவர்களின் வகுப்பறைக்கு வெளியில் பொருத்தப்பட்டுள்ள ID CARD READER இல் வைத்தவுடன் பெற்றோர்களின் தொலைபேசியில் காணப்படும் மென்பெருலினூடாக உங்களுக்கு நோட்டிபிகேஷன் (NOTIFICATION) மூலமாக தெரிவிக்கப்படும் அதாவது சிறிய ALERT வடிவில் வந்து சேரும் இதன் மூலமாக பிள்ளைகள் வீட்டில் இல்லாது பாடசாலையில் உள்ள நேரத்திலும் பிள்ளைகளை பெற்றோரால் அவதானிக்க முடியும். ஆசிரியர்களுக்கு வழங்கக்கப்படும் ID CARD ஐ ID CARD READER இல் வைத்தவுடன் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரும் நேரம், அவர்கள் பகுதி நேர வேளையில் சோர்ட் லீவ் (SH...

ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்..

Image
ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்.. கிழக்குமாகாண ஆளுனராக கௌரவ ஹிஸ்புள்ளா அவர்கள் பதவி வகித்த காலத்தில் விண்ணப்பம் கோரப்பட்ட ஆசிரிய உதவியாளர் நேர்முகப் பரீட்சை எதிர்வரும் நாட்களில் (புதன் அல்லது வியாழன்) நடைபெறவுள்ளது, இந்நேர்முகப்பரீட்சை வலயக்கல்வி அலுவலகங்களிலேயே இடம்பெறவுள்ளது,2000 பேர் தேவைப்பாடுள்ள வேளையில் 47000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.